வணிகம்10 மாதங்கள் ago
EPS ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ₹6,000 ஆக உயர வாய்ப்பு?
இபிஎஸ் (Employees’ Pension Scheme – EPS 95) ஓய்வூதியதாரர்களுக்கு வரவிருக்கும் மாதங்களில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்தபட்ச மாத EPS ஓய்வூதியம் தற்போதுள்ள ₹1,000-இலிருந்து ₹6,000 ஆக உயர்த்தப்படலாம் என்ற...