வணிகம்14 மணி நேரங்கள் ago
EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: PF பணம் எப்போது எடுக்கலாம்? ரூ.2 கோடி ஓய்வுக்கால நிதி உருவாக்குவது எப்படி?
ஊழியர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டம் EPFO (Employees’ Provident Fund Organisation) மூலம் நிர்வகிக்கப்படுகிறது....