இந்தியா5 வருடங்கள் ago
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு!
ஏகே 47 துப்பாக்கி போல் நம்பகமானது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது...