ஆரோக்கியம்5 மாதங்கள் ago
வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025: ஆரம்பக் அறிகுறிகள் மற்றும் கவனிக்க வேண்டியவை!
வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025 மனிதர்களை தாக்கும் நோய்களில் மிகவும் கொடியது புற்றுநோய்தான். அதில் வயிற்றில் உருவாகும் புற்றுநோய், வயிற்றில் உள்ள செல்களில் அசாதாரண கட்டி உருவாகுவதால் ஏற்படும். வயிற்றுப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு...