சினிமா செய்திகள்2 years ago
நஸ்ரியாவின் வைரல் ‘எஞ்சாயி எஞ்சாமி’ #EnjoyEnjaami
நடிகை நஸ்ரியா நசீமின் ‘எஞ்சாயி எஞ்சாமி’ வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக் குழு மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் அறிவு. அதேபோல ‘ஏய் சண்டக்கார’, ‘காட்டுப் பயலே’, ‘ரவுடி பேபி’...