இந்தியா1 வருடம் ago
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை: 7 பேர் பலி
வடமாநிலங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. மழையின்போது...