செய்திகள்2 வருடங்கள் ago
“மத்திய கிழக்கு வங்கக்கடலில் ‘டானா’ புயல்: இரண்டாம் எண் எச்சரிக்கை, மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை”!
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று, பாம்பன் கடல்சார் துறைமுக அலுவலகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில்...