வணிகம்2 மாதங்கள் ago
8வது ஊதியக் குழு 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மதிப்பீடு என்ன சொல்கிறது?
7th Central Pay Commission பரிந்துரைகள் 31 டிசம்பர் 2025 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக அமலுக்கு வரும் 8th Central Pay Commission குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், நாடு...