வணிகம்8 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! டேக் ஹோம் பே எவ்வளவு உயரும்?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 8வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 7வது ஊதியக்குழு 2025 டிசம்பரில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து...