வணிகம்2 வருடங்கள் ago
விரைவில் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணம் குறைப்பு! முழு விவரம்!
இந்தியாவில் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளிக்கவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சில முக்கிய பரிந்துரைகளை செய்துள்ளது. அவற்றை பார்ப்போம்: 1. செட்-டாப் பாக்ஸ் ஒன்றுக்கொன்று...