செய்திகள்1 வருடம் ago
மோந்தா புயல் கடந்தது – தமிழ்நாட்டில் மழை நிலைமை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய அப்டேட்!
வடக்கு கடலில் உருவாகி கடந்த சில நாட்களாக தாக்கம் செலுத்திய மோந்தா புயல் (Cyclone Monda) நேற்று இரவு (அக்டோபர் 28) ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா – மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில்...