கிரிக்கெட்3 வருடங்கள் ago
சென்னை அணி அபார பந்துவீச்சு: ஐதராபாத்தை வீழ்த்தி 4வது வெற்றி!
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ்...