கிரிக்கெட்3 வருடங்கள் ago
சென்னை அணிக்கு 5வது வெற்றி: கொல்கத்தாவை வென்று முதலிடத்திற்கு முன்னேற்றம்!
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 33 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச முடிவு...