பங்கு சந்தை10 மாதங்கள் ago
பிட்காயின் $121,000 மீட்டது: சடோஷி நாகமோட்டோவின் சொத்து மதிப்பு $128 பில்லியன்! யார் இவர்?
பிட்காயின் விலை தற்போது வரலாற்றின் புதிய உச்சமாக $121,000-ஐ தாண்டியுள்ளது. இந்த உயர்வால், அதன் மர்மமான உருவாக்குநர் சடோஷி நாகமோட்டோவின் சொத்து மதிப்பு $128.92 பில்லியனாக அதிகரித்துள்ளதாக Bitcoin.com செய்திகள் தெரிவிக்கிறது. இதன் மூலம், அவர்...