செய்திகள்2 வருடங்கள் ago
இது தெரியாம கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் நஷ்டம் தான்!
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பலர் இதன் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் பற்றிய முழு தகவலின்றி பயன்படுத்தி, பின்னர் பொருளாதார சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்....