
இந்துக்களின் புனித நிகழ்ச்சியான கும்பமேளா திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்துள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் பெரும் பரபரப்பு...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக பொருளாளர் டிஆர் பாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக...

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும் இதுவரை ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் தினமும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு...

தமிழகத்தில் கிடுகிடுவென பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக கோயில்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் எடுத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சனி ஞாயிறு...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ரயில்களில் பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே பிரிவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா 2வது அலை கடந்த மார்ச்...

கொரோனா தொற்று ஒருவருக்கு பரவி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தற்போது பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரும் நிலையில் கண்களை ஸ்கேன் செய்து செயலி ஒன்றின் மூலம் மூன்றே நிமிடத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளதா? என கண்டுபிடிக்கலாம்...

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம்...

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு...

இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் நலிவடைந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் நிதி...

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா...

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா...

கொரோனா இரண்டாவது அலைகளால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% படுக்கைகள் நிரம்பியதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது....