சினிமா1 வருடம் ago
சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்கள் ரஜினியின் ‘கூலி’ ரிலீஸ் தினத்தில் விடுமுறை அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள் தங்களது தமிழ் ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளன. ‘ஃபார்மர்...