சினிமா3 வருடங்கள் ago
என் வீட்டை விற்று ஹெலிகாப்டர்ல வருவேன்! பத்து தல டீசர் வெளியீட்டு விழாவில் பஞ்ச் பேசிய கூல் சுரேஷ்!
பத்து தல டீசர் வெளியீட்டு விழா சற்று முன் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ரொம்பவே எளிமையான முறையில் நடைபெற்றது. எளிமை என்றால் எந்த அளவுக்கு என்றால், படத்தின் நாயகன் சிம்பு, நாயகி பிரியா பவானி சங்கர்...