சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
வாழ்க்கையை போல ஆடையும் ஏன் கலர்ஃபுல்லா இருக்கக் கூடாது – ரகுல் ப்ரீத் சிங்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கலர்ஃபுல்லான ஆடையை அணிந்து வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும், அதில், நமது வாழ்க்கையை போல ஆடையும்...