சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
பொன்னாடை போர்த்தி விஜய்க்கு பரிசு வழங்கிய முதல்வர்: வைரல் வீடியோ
தளபதி விஜய் சற்று முன்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்த நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடித்து...