செய்திகள்2 வருடங்கள் ago
நார்த்தங்காயின் ஆற்றல் – கொலஸ்ட்ரால் குறைத்து, உடலை டீடாக்ஸ் செய்யும் அற்புத மருத்துவ கனி!
நார்த்தங்காய், சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த ஒரு மருத்துவ கனி ஆகும். இதன் தோல், பழம், வேர் என அனைத்துமே உடலுக்கு அற்புத நன்மைகளை வழங்குகின்றன. இதில் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள், ஆரோக்கிய கொழுப்பு...