உலகம்4 வருடங்கள் ago
Valentine’s day Special: இந்த சாக்லேட் டே அன்று சாக்லேட்டுடன் உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்…!
ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம்/ வாரம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் அன்பிற்கும், அன்பின் சக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் ஒருவருக்கொருவர்...