சினிமா18 மணி நேரங்கள் ago
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்குமா ‘நவோரியா’? சிம்புதேவன் சொன்ன ரகசியங்கள்!
‘நவோரியா’ திரைப்படம் 100 சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளது; குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்கும்” – சிம்புதேவன் பேட்டி. இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படம்...