ஆரோக்கியம்1 வருடம் ago
ஆந்திரா ஸ்டைலில் காரமாய் பச்சை மிளகாய் சிக்கன் செய்வது எப்படி? வீட்டிலேயே சுவையாக சமைக்கும் ரெசிப்பி!
பச்சை மிளகாயின் காரத்தில் ஆனந்தம் கொடுக்கும் ஆந்திரா சில்லி சிக்கன்!சைவ உணவுகள் எத்தனை வகையிலிருந்தாலும், சிலருக்கு அசைவ உணவுகளின் மீதான ஆசை குறையவே மாட்டாது. அதிலும் காரமாய் இருக்கும் சிக்கன் வகைகள் என்றால் சொல்வதற்கு வார்த்தைகள்...