வேலைவாய்ப்பு1 வருடம் ago
தமிழக அரசில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு!
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு...