இந்தியா5 வருடங்கள் ago
நீட் தேர்வு ஒத்திவைப்பா: மத்திய அரசு ஆலோசனை
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ. தேர்வு ஆகிய தேர்வுகளின் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன...