வணிகம்12 மாதங்கள் ago
மத்திய அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் கிடைக்கும் சலுகைகள் என்ன? – UPS திட்டத்தில் புதிய விளக்கம் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) புதிய சுற்றறிக்கையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) கீழ்...