ஆன்மீகம்1 வருடம் ago
பொங்கல் 2025 | மாட்டுப்பொங்கலுக்கு நல்ல நேரம் மற்றும் கோபூஜை தகவல்கள்!
உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு மலர்கள் மற்றும் சலங்கைகள் கொண்டு அழகுபடுத்தப்படுகின்றன. அதன் பின்,...