
ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் பொதுவாக தண்டனைகளை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சனி சரியான இடத்தில் அமைந்தால், அவர்கள் பெரும் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்றும் ஜோதிடம் கூறுகிறது....

2026 ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவுள்ளது. புதிய ஆண்டு தங்களின் ராசிக்கு எப்படியாக இருக்கும் என்பதை அறிய அனைத்து ராசிக்காரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜோதிட நிபுணர்களின் கணிப்பின்படி, 2026 ஆண்டு முக்கியமான மாற்றங்களின் காலமாக...