தமிழ்நாடு7 வருடங்கள் ago
துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து!
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து...