வணிகம்1 வருடம் ago
Gratuity கணக்கீடு எப்படி? 5 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும்? முழுமையான விளக்கம் இதோ!
ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை (Gratuity) வழங்கப்படும். இது ஊழியரின் சேவை நேரம் மற்றும் கடைசி பெற்ற அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். Gratuity என்றால்...