
அக்டோபர் 20-ம் தேதி உலகம் முழுவதும் உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் 2025 அனுசரிக்கப்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தும், எலும்புகளை பலப்படுத்தும் உணவுகள், பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே இந்த தினத்தின் நோக்கமாகும்....

பால் அல்லாத கால்சியத்தின் சிறந்த மூலங்கள் காஞ்சியத்தில் 99 சதவீதம் உங்கள் எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. எனவே, ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இது அவசியம். தேசிய உணவுக் கழக சுகாதார அலுவலகத்தின்...