ஆரோக்கியம்10 மாதங்கள் ago
கருப்பு கொள்ளின் அசாதாரண நன்மைகள் – உடல் எடைக் குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை!
கொள்ளு உடல் பருமனைக் குறைக்கும் உணவாக அனைவரும் அறிந்ததே. ஆனால், கருப்பு கொள்ளு (Black Horse Gram) அதைவிட அதிகமான ஆரோக்கிய நன்மைகள் கொண்டது என்பதை பலர் அறியவில்லை. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட், கனிமச்சத்து, நார்ச்சத்து அதிகமாக...