இந்தியா6 வருடங்கள் ago
விவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். 1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும். 2) வேலை இல்லா இளைஞர்களுக்கு...