வணிகம்3 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு அப்டேட்: குடும்ப அலகு மாற்றம் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 66% சம்பள உயர்வு சாத்தியமா?
8வது ஊதியக்குழு தொடர்பான விவாதங்கள் மத்திய அரசு ஊழியர்களிடையே மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதுவரை பேசப்பட்ட முக்கிய அம்சமான ஃபிட்மென்ட் ஃபாக்டரைத் தாண்டி, இந்த முறை “குடும்ப அலகு” கணக்கீட்டு முறையிலும் மாற்றங்கள் வரலாம் என்ற தகவல்கள்...