இந்தியா6 வருடங்கள் ago
அமைச்சருக்கு அரசியல் மேடையிலேயே முடித் திருத்தம்.. நடந்தது என்ன?
முடி திருத்தும் கடை வைக்க நிதியுதவி கேட்டவருக்கு, நிகழ்ச்சி மேடையிலேயே அமைச்சருக்கு முடி திருத்தம் செய்யும் காட்சி நடந்தேறியது. மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள குஜமால் பகுதியில், அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா...