இந்தியா6 வருடங்கள் ago
ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் மது பானம் கடைகள், முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி!
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மத்திய அரசு பிரித்ததை அடுத்து, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய விலக்குகளின் படி மே...