இந்தியா3 வருடங்கள் ago
பொங்கலுக்கு பின் 4 நாட்கள் வங்கிகள் இயங்காதா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே இந்த மாதம் பொங்கல் விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்ற நிலையில் தற்போது ஜனவரி 28ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளிவந்துள்ளது...