சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
‘சிரிக்கும் ரோஜாவுக்கான சைக்கோ ராஜா’- மிரட்டும் பிரபுதேவாவின் ‘பஹிரா’ டீசர்
நடனப் புயல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படம் ‘பஹிரா’. அதன் மிரட்டும் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், பஹிரா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். பிரபுதேவா முதன்முறையாக பல வித்தியாச கெட்டப்புகளுடன் நடித்திருக்கும்...