சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
’பீஸ்ட்’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய கேரக்டரில்...