செய்திகள்11 மாதங்கள் ago
ரேஷன் கார்டு வைத்துள்ள முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் – சென்னை பகுதிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!
ரேஷன் கார்டு வைத்துள்ள முதியோர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு...