ஆன்மீகம்10 மாதங்கள் ago
அமாவாசை தினத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்: இவர்களின் ஆளுமை இப்படித்தான் இருக்கும்!
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறந்த நாள் மற்றும் திதி அவர்களின் ஆளுமை, மனநிலை மற்றும் வாழ்க்கைப் பாதையை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்...