
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று விளையாட்டு துறைக்கு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டதை அடுத்து விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் சமுதாயத்தின் வலிமை என்பது உடல்...

இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7...

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்...

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது என்பதும், மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டிலிருந்தும்...

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் என்பதும் அதாவது ஜனவரி 16 ஆம் தேதி...

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு காரணங்களால் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும். இதை காண உலகம்...

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8...