சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
’லிப்ட்’ வெற்றியை அடுத்து கவினின் அடுத்த படம் தயார்: ரிலீஸ் எப்போது?
கவின் மற்றும் அம்ரியா ஐயர் நடிப்பில் உருவான ’லிப்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டுக்கும் இயக்குநருக்கு பாராட்டு...