ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, க/பெ.ரணசிங்கம், கனா உள்ளிட்ட படங்களில்...