வணிகம்1 வருடம் ago
ஏர்டெல் – கூகுள் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு 6 மாதம் இலவச Google One சேமிப்பகம்!
ஏர்டெலும் கூகுளும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சர்ப்ரைஸ்! பாரதி ஏர்டெல் தனது போஸ்ட்பெய்டு மற்றும் ஹோம் வைஃபை வாடிக்கையாளர்களுக்காக கூகுளுடன் ஒரு சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒத்துழைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் 100 ஜிபி Google...