சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீரென இன்று மாரடைப்பால் காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கே பாலச்சந்தர் இயக்கிய ’அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக...