சினிமா7 வருடங்கள் ago
வரலட்சுமியை தொடர்ந்து ராதிகா ஆவேசம்: ஆயிரம் அழுக்கு மூட்டைகளை முதுகில் வைத்துக் கொண்டு பேசலாமா?
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...