தமிழ்நாடு7 வருடங்கள் ago
டிடிவி தினகரனை வைத்து தனது படத்தின் டீசரை வெளியிட்ட அமீர்!
இயக்குநரும், நடிகருமான அமீர் நடித்துள்ள அச்சமில்லை, அச்சமில்லை படத்தின் டீசரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வைத்து நேற்று வெளியிட்டுள்ளனர். அச்சமில்லை, அச்சமில்லை படத்தை அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கியுள்ளார்....