ஆன்மீகம்2 நாட்கள் ago
ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!
ஆடி மாதம் நிறைவடைந்து, ஆவணி மாதம் தொடங்க உள்ளது. தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரலட்சுமி விரதம், ஓணம், ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி...